சென்னை அண்ணா பல்கலைக்கழகம் 2 ஆக பிரிப்பு – சட்ட மசோதா தாக்கல்.!சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தை 2 ஆக பிரிப்பதற்கான சட்ட மசோதா சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.