உள்துறையை நாடியது திமுக?! அரசியல் விறுவிறு!மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு தி.மு.க கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. உடனடி நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தியாக கூறப்படுகிறது.