ஒப்புதல் அளிக்காத ஆளுநர்... சட்டமாக்கிய அரசு... அரசாணை வெளியிட்டு அதிரடி....மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கும் வகையில் தமிழக சட்டசபையில் மசோதா