கர்நாடக அணைகளில் திறக்கப்பட்ட நீர் தமிழகம் வந்தடைந்தது...!கர்நாடகாவில் 19-ஆம் தேதி திறக்கப்பட்ட தண்ணீரானது மூன்று நாட்களுக்கு பிறகு தமிழக எல்லையான பிலிகுண்டுலு வந்தடைந்தது.