உலகின் நம்பர் 1 பணக்காரர் எலான் மஸ்க் இல்லை.., இனி லேரி எலிசன் தான்.!Oracle இணை நிறுவனர் லாரி எல்லிசன், எலான் மஸ்கை பின்னுக்கு தள்ளி, உலகின் நம்பர் 1 பணக்காரராக உருவெடுத்துள்ளார்.