ஹேக்கர்களால் முடக்கப்பட்ட கிரிப்டோகரன்சி..!! பரிமாற்றத்தை நிறுத்தியது பினான்ஸ்..!!பிரபல கிரிப்டோ பரிமாற்ற செயலியான பினான்ஸ் கிரிப்டோகரன்சி பரிமாற்றத்தை தற்காலிகமாக நிறுத்தியுள்ளதாக அதன் செயல் அதிகாரி சாங்பெங் ஜாவோ தெரிவித்துள்ளார்.