'பயோலாஜிக்கல்-இ' கொரோனா தடுப்பூசி;30 கோடி டோஸ் வாங்க மத்திய அரசு முன்பதிவு...!The central government has booked a Rs 30 crore dose of corona vaccine from Hyderabad-based Biological-E
விரைவில் பயன்பாட்டுக்கு வர தயாராகிறது மற்றோரு இந்திய தடுப்பூசி..,கொரோனா வைரஸ் தடுப்பதற்கான மற்றொரு புதிய தடுப்பூசி ஹைதராபாத் "பயாலாஜிக்கல் இ " நிறுவனம் உருவாக்கி வருகிறது.