உயிரற்ற இயந்திரங்களால் ஆனா உயிரியல் பூங்கா..பிரான்ஸ் நாட்டின் நன்டே நகரில் அமைக்கப்பட்டுள்ள வித்தியாசமான உயிரியல் பூங்கா அனைவரையும் கவர்ந்துள்ளது. உயிரற்ற இயந்திரங்களாக இந்த உயிரியல் பூங்கா உள்ளது.