மத்திய அரசு அலுவலகங்களில் நவ.8 முதல் பயோமெட்ரிக் முறையில் வருகை பதிவு...!நவம்பர் 8-ஆம் தேதி முதல் அனைத்து நிலை ஊழியர்களுக்கும் பயோமெட்ரிக் வருகையை மீண்டும் தொடங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக பணியாளர் அமைச்சகம் தெரிவித்துள்ளது.