ரேஷன் கடைகளிலும் இனி பயோமெட்ரிக் முறை ..!தமிழகத்தில் ரேஷன் கடைகளில் முறைகேடுகளை தடுக்க பயோமெட்ரிக் முறையை பயன்படுத்த அரசு முடியு செய்துள்ளது.