சர்வர் பிரச்சனை.. தமிழகம் முழுவதும் ரேஷன் பொருட்களை விநியோகிப்பதில் தாமதம்!தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் உள்ள பயோமெட்ரிக் இயந்திரத்தின் சர்வர் பிரச்சனை காரணமாக பொருட்களை விநியோகிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.