சென்னையில் பறவைக் காய்ச்சல் அலர்ட் – இறந்த பறவைகளை தொட வேண்டாம்!சென்னை அடையாறு பகுதியில் இறந்து கிடந்த காகங்களில், பறவைக் காய்ச்சலுக்கான H5N1 வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.