#Justnow:பரபரப்பு...உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் பயணித்த ஹெலிஹாப்டர் அவசரமாக தரையிறக்கம்!உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் சென்ற ஹெலிகாப்டர் மீது பறவை மோதியதால்,வாரணாசியில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. வாரணாசியில் உள்ள ரிசர்வ் போலீஸ் லைன்ஸ்