இட்லி தோசைக்கு எப்பவும் ஒரே மாதிரி சட்னியா ?அப்போ இந்த சட்னிய ட்ரை பண்ணுங்க..வித்தியாசமான சுவையில் கத்தரிக்காய் தக்காளி காரச் சட்னி செய்வது எப்படி என இந்த செய்து குறிப்பில் காணலாம்.