Live : தமிழக அரசியல் நகர்வுகள் முதல்... உலக செய்திகள் வரை...மதுரை டங்ஸ்டன் சுரங்க டெண்டர் ரத்து, அமெரிக்க குடியுரிமை திருத்த சட்டம், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் என பல்வேறு அரசியல் மற்றும் பொது நிகழ்வுகளை இச்செய்தி குறிப்பில் காணலாம்.
அமெரிக்காவில் 'இவர்களுக்கு' பிறப்பால் குடியுரிமை இல்லை? டிரம்ப்பின் உத்தரவுக்கு நீதிமன்றம் அதிரடி தடை!பிறப்பால் அமெரிக்கா குடியுரிமை பெரும் சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்த டிரம்பின் உத்தரவுக்கு நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.