150 கிடாய் வெட்டி, 300 கோழி அறுத்து கோலாகலமாக நடைபெற்ற பிரியாணி திருவிழா.! கூட்டம் கூட்டமாக கலந்துகொண்ட பக்தர்கள்.!
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள வடுகம்பட்டி முனியாண்டி சுவாமி கோவில் 85-ம் ஆண்டு பிரியாணி திருவிழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு தமிழகம், ஆந்திரா, கேரளா