#JUSTNOW: காலணிகளுக்கு தரச்சான்று.. 2023 ஜூலை முதல் அமல்!ரப்பர் மற்றும் பாலிமெட்ரிக் மூலப்பொருட்கள் மூலம் தயாரிக்கப்படும் காலணிகளுக்கு 2023-ஆம் ஆண்டு ஜூலை முதல் தரச்சான்று அமல்.