ஒரே நேரத்தில் கூகுள் ,ஃபேஸ்புக், அமேசான் என மூன்று ஜாக்பாட் வேலைவாய்ப்பை பெற்ற மாணவர்.!கொல்கத்தாவின் ஜாதவ்பூர் பல்கலைகழகத்தின் இறுதியாண்டு மாணவர் ஒருவர் பேஸ்புக்கில் இருந்து 1.8 கோடி ரூபாய் வருடாந்திர ஊதியத்துடன் கூடிய வேலையைப் பெற்றுள்ளார்.