பாலியல் புகாரில் திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி தமிழ்த்துறை தலைவர் கைது..!பாலியல் தொல்லை காரணமாக திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி தமிழ்த்துறை தலைவர் சந்திரமோகன் கைதாகியுள்ளார்.