மெகா ஹிட்! கர்ணன் வசூலை தூக்கி சாப்பிட்ட பைசன்!துருவ் விக்ரம் நடிப்பில் உருவான ‘பைசன்’ திரைப்படம் உலகளவில் இதுவரை ரூ.70 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அறிவிப்பு