முகத்தில் நாய் கடித்தவருக்கு ஒட்டுறுப்பு சிகிச்சை அளித்து முண்டியம்பாக்க மருத்துவர்கள் சாதனை!நாய்க்கடிக்கு ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை செய்து முண்டியம்பாக்கம் மருத்துவர்கள் சாதனை புரிந்துள்ளனர்.