Bitter Gourd : வீட்டில் உள்ளவர்கள் பாகற்காய் சாப்பிட மறுகிறார்களா..? அப்ப இப்படி செய்து கொடுங்க..!
நம் அனைவரின் வீட்டிலும், பாகற்காய் சாப்பிடாதவர்கள் சிலர் இருப்பார்கள். ஏனென்றால், பாகற்காய் என்றாலே கசப்பு சுவை கொண்டது என்பதால், சாப்பிட விரும்புவதில்லை.