ஒரே மாதத்தில் இளைஞரை 8 முறை கடித்த ஒரே பாம்பு வினோதமான சம்பவம்.!உத்தரபிரதேச மாநிலத்தில் ஒரே பாம்பு ஒரே இளைஞரை 8 முறை கடித்த வினோதமான சம்பவம் நடைபெற்றுள்ளது.