பாஜக பந்த்.! அழைப்பு விடுக்கவில்லை.! உயர்நீதிமன்றத்தில் அண்ணாமலை தரப்பு பதில்.!முழு அடைப்புக்கு பாஜக அழைப்பு விடுக்கவில்லை எனவும், பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் சி.பி.ராதாகிருஷ்ணன் அழைப்பை மாநில தலைமை அங்கீகரிக்கவில்லை. - பாஜக முழு
பாஜக பந்த் அறிவிப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.! – கோவை வணிகர் சங்க தலைவர் கோரிக்கை.!பாஜக அறிவித்துள்ள இந்த பந்த் போராட்டமானது கோவை வியாபாரிகளையும் ,கோவை மக்களையும் வெகுவாக பாதிக்கும். - தமிழ்நாடு வணிகர் சங்க கோவை மண்டல தலைவர் கருத்து.
பாஜக பந்த் தடை வழக்கு.! உயர்நீதிமன்றத்தில் அவசர வழக்காக ஏற்பு.!பாஜக அறிவித்துள்ள பந்த் போராட்டத்திற்கு தடை கேட்ட வழக்கு அவசர வழக்காக சென்னை உயர்நீதிமன்றத்தில் ஏற்கப்பட்டது.