ஒடிசாவில் ஒத்துவராத தொகுதி பங்கீடு.? தனித்து போட்டியிடும் பாஜக.!BJP-BJD : கடந்த 2000ஆம் ஆண்டு முதல் தற்போது வரையில் ஒடிசா மாநிலத்தில் ஆட்சியை பிடித்து முதல்வராக தொடர்கிறார் பிஜு ஜனதா தளம் கட்சி தலைவர் நவீன் பட்நாயக்.