கந்து வட்டிக்காரரின் வயிற்றில் 3 முறை சுட்டுக் கொன்ற பாஜக கவுன்சிலர் கைது !கர்நாடகாவில் பாஜக கவுன்சிலர் ஒருவர் தான் வட்டிக்கு வாங்கிய கடனை திருப்பி செலுத்த மறுத்து கடன் கொடுத்தவரை துப்பாக்கியால் சுட்டு கொன்ற சம்பவம் நடந்துள்ளது.