பாஜக நிறுவப்பட்ட தினம் : தலைமையகத்தில் பாஜக கொடியேற்றிய தேசியத் தலைவர் ஜேபி நட்டா!இன்று பாஜக கட்சியின் நிறுவப்பட்டு நாற்பத்தி இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதனை அடுத்து டெல்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் பாஜக எம்பிக்கள் கூட்டம்