பாஜக நிர்வாகி அமர் பிரசாத் இல்லத்துக்கு சென்ற பாஜக ஆய்வு குழு..!தமிழகத்தை சேர்ந்த பாஜக நிர்வாகிகள் தமிழக அரசால் அடிக்கடி பொய் குற்றசாட்டுகளால் கைது செய்யப்படுவதாக, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா குழு ஒன்றை அமைத்தார்.