பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இல்லத்தில் பாஜக ஆய்வுக்குழு!தமிழகத்தில் பாஜக நிர்வாகிகள் தொடர் கைதுகளை தொடர்ந்து, தேசிய தலைவர் ஜேபி நட்டவால் அமைக்கப்பட்ட பாஜக ஆய்வு குழு தமிழகம் வந்து ஆய்வு நடத்தி வருகிறது.