“விரும்பும் தெய்வங்களை வழிபடுவது ஜனநாயக உரிமை"...எடப்பாடி பழனிசாமி கருத்து!மதுரை பாஜக முருக மாநாட்டுக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.