BJP Manifesto: ஒரே நாடு ஒரே தேர்தல்..ரூ.1 க்கு நாப்கின், 3 கோடி பேருக்கு வீடு... வெளியான பாஜக தேர்தல் அறிக்கை..!
BJP Manifesto: பாஜக தனது தேர்தல் அறிக்கையில் ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறைப்படுத்தப்படும், பொது சிவில் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவித்துள்ளது.