பாலியல் புகார் தெரிவித்த பெண்ணின் மீது லாரி மோதிய வழக்கு ! பாஜக எம்எல்ஏ மீது வழக்கு பதிவுபாலியல் புகார் தெரிவித்த பெண்ணின் மீது லாரி மோதிய வழக்கில் பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.