சட்டமன்றத்தில் ரம்மி விளையாடி சர்ச்சையில் சிக்கிய பாஜக எம்.எல்.ஏ.! உத்திர பிரதேச சட்டப்பேரவையில் ஆன்லைன் ரம்மி விளையாடி பாஜக எம்.எல்.ஏ ராகேஷ் கோஸ்வாமி சர்ச்சையில் சிக்கி கொண்டார்.