நாயின் மீது காரினை ஏற்றி கொல்லும் நபர்.! வைராலாகும் சிசிடிவி காட்சிகள்.!பஞ்சாபில் உள்ள ஒரு நபர் தனது காரினை கொண்டு நாயின் மீது ஏற்றி கொல்லும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.