கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் 200 பேர்.? அதிர்ச்சி தகவலை கூறிய பாஜக எம்.பி ஆர்.கே.சிங்.!பீகார் மாநிலத்தில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கையை ஆளும் நிதிஷ்குமார் அரசு மறைகிறது என பாஜக எம்பி ஆர்.கே.சிங் குற்றம் சாட்டினார்.