பிரதமர் மோடி குஜராத் கசாப்புக் கடைக்காரர்.? பாகிஸ்தானுக்கு எதிராக பாஜகவினர் போராட்டம்.!பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் பிரதமர் மோடி குறித்து பேசியதற்கு டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தை முன் பாஜகவினர் போராட்டம்.