திருச்சியில் ஜே.பி.நட்டா பேரணிக்கு அனுமதி மறுப்பு!Election2024: திருச்சியில் நாளை நடைபெற இருந்த பாஜக பேரணிக்கு காவல்துறை மறுப்பு தெரிவித்தது.