சமத்துவ மக்கள் கட்சியை பாஜகவுடன் இணைத்தார் தலைவர் சரத்குமார்.!BJP-SMK : நடிகர் சரத்குமார் தலைவராக பொறுப்பில் இருந்த கட்சி சமத்துவ மக்கள் கட்சி. இந்த கட்சி , வரும் மக்களவை தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவு என்ற நிலைப்பாட்டுடன்