பாஜக மாநில தலைவருக்கான போட்டியில் நான் இல்லை! அண்ணாமலை பேச்சு!பாஜக தமிழ்நாடு மாநில தலைவருக்கான தேர்தல் வரும் 12ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அண்ணாமலைக்கு வாய்ப்பு இல்லை? புதிய பாஜக மாநிலத் தலைவர் தேர்தல் அறிவிப்பு இதோ...பாஜக மாநிலத் தலைவர் பதவிக்கு விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு பாஜக தலைமை அறிவித்துள்ளது. ஏப்ரல் 11ஆம் (நாளை) தேதி விண்ணப்பம் அளிக்க கோரப்பட்டுள்ளது.
"ஊடகங்கள் மீது பாஜக மரியாதை கொண்டுள்ளது;ஆதரவு தொடர்ந்து வேண்டும்" – மாநிலத் தலைவர் அண்ணாமலை..!"BJP has respect for media" - BJP State President Annamalai