பரபரப்பு: ஆட்டு மந்தைகளுடன் குஷ்பு உட்பட பாஜக மகளிர் அணி நிர்வாகிகள் அடைப்பு.!மதுரையில் தடையை மீறி பேரணி சென்றதால் கைதான நடிகை குஷ்பு மற்றும் பாஜகவினர் ஆடுகள் அடைக்கப்பட்டிருந்த மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
"பாலியல் வன்கொடுமையை அரசியலாக்க வேண்டாம்" – பாஜக நிர்வாகி குஷ்பூ!பெண்கள் விளையாட்டு பொருள் அல்ல அவர்களை வைத்து அரசியல் செய்யாதீர்கள் என பாஜக பிரமுகர் குஷ்பூ பேட்டியளித்துள்ளார்.