ஆந்திராவில் பிரதமர் மோடியின் ஹெலிகாப்டர் அருகே பறந்த கருப்பு பலூன்கள்; 4 காங்கிரஸ் கட்சியினர் கைது
ஆந்திர மாநிலம் பீமாவரத்தில் நடைபெற்ற சுதந்திரப் போராட்ட வீரர் அல்லூரி சீதாராம ராஜுவின் 125-வது பிறந்தநாள் விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி அங்கு