ஆஹா...சைலண்டாக சம்பவம் செய்யும் "பிளாக்"...வசூல் எவ்வளவு தெரியுமா?பிளாக் படம் வெளியான 9 நாட்களில் மொத்தமாக தமிழகம் முழுவதும் மொத்தமாக 5.05 கோடி வசூல் செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.