கருப்பு கேரட்டை பயிரிடும் விவசாயி...! ஆர்வத்துடன் பார்த்து செல்லும் விவசாயிகள்...!திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பாம்பார்புரம் பகுதியைச் சேர்ந்த ஆசீர் என்ற விவசாயி கருப்பு நிற கேரட்டை பயிரிடுகிறார்.