தூத்துக்குடியில் நாளை கருப்புக்கொடி கட்டி போராட்டம் அறிவிப்பு..!ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்திக்கு அனுமதி அளித்ததை எதிர்த்து தூத்துக்குடியில் நாளை வீடுகளில் கறுப்புக்கொடி கட்டி போராட்டம்.