அவதார் பட சாதனையை முறையடித்தது பிளாக் பாந்தர்!பிளாக் பாந்தர் திரைப்படம் உலக அளவில் பிரம்மாண்ட வசூல் சாதனை படைத்து வருகிறது. இதுவரை இந்த படம் $1.1 பில்லியனுக்கும் மேல் வசூல் செய்துள்ளது.