மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் நடத்தவிருந்த போராட்டம் வாபஸ்.!கருப்பு பட்டை அணிந்து மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் இன்று நடத்தவிருந்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
7 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தி இன்று கருப்பு பட்டை அணிந்து மருத்துவர்கள் போராட்டம்.!7 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தி மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் நாளை வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.