அக்-22 கருப்பு தினம்: பாக்.,எதிர்த்து ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டம்..!பாகிஸ்தான் ராணுவத்தினர் தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் நடத்துவதற்கு எதிராக ஆக்ரமிப்பு காஷ்மீரில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.