'Black Elien' – வேற்றுகிரகவாசியாக மாறிய இளைஞர்....!இங்கிலாந்து நாட்டை சேர்ந்த அந்தோணி என்பவர், ஹாலிவுட் திரைப்படங்களில் காட்டப்படும் வேற்றுகிரகவாசிகள் போல தன்னை உருமாற்றிக் கொண்டுள்ளார்.