பாக்ஸ் ஆபிஸில் பிளாஸ்ட் செய்த ‘பிளாஸ்ட்’ திரைப்படம்! முதல் நாளில் இவ்வளவா? அர்ஜுன் நடிப்பில் வெளியாகியுள்ள பிளாஸ்ட் திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வருகிறது.