இது தான் சாமி மெகா திருட்டு !ரூ.8,88,31,000 மதிப்புள்ள தங்க டாய்லெட் திருட்டுரூ. 8,88,31,000 மதிப்பிலான தங்க கழிவறை திருடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.